அத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவை மூலம் மக்களுக்கு விநியோகிப்பதற்கான செயற்பாடுகள் தற்போது பிரதேச செயலகத்தால் முன்னெடுத்துச்செல்லப்படுகின்றது. தங்களது கிராமசேகர் பிரிவிற்கு பொருட்களை நடமாடும் சேவை மூலம் விற்பனை செய்வதற்கு அனுமதி பெற்ற வியாபாரிகளின் விபரம் விரைவில் தெரியப்படுத்தப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்தியாவசியப் பொருட்களை பெறுவது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் காணப்படின் எமது பிரதேச செயலகத்தின் Hotline இலக்கமான 071 9114417 இற்கு தெரியப்படுத்தலாம்.
பிரதேச செயலாளர்














